Tamil Dictionary 🔍

முன்பிறந்தாள்

munpirandhaal


காண்க : முன்னவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தமக்கை. (திவா.) 1. Elder sister; மூதேவி. (பிங்.) 2. Goddess of Misfortune ;

Tamil Lexicon


அக்காள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''appel. n.'' The elder sister, அக்காள், (சது.)

Miron Winslow


muṉ-piṟantāḷ
n. முன்1+.
1. Elder sister;
தமக்கை. (திவா.)

2. Goddess of Misfortune ;
மூதேவி. (பிங்.)

DSAL


முன்பிறந்தாள் - ஒப்புமை - Similar