பின்பிறந்தாள்
pinpirandhaal
தங்கை ; திருமகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தங்கை. Colloq. 1. Younger sister; இலக்குமி. (சங். அக.) 2. Lakṣmi;
Tamil Lexicon
இலட்சுமி, தங்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''appel. n.'' A younger brother, தம்பி.
Miron Winslow
piṉ-piṟantāḷ
n.id.+
1. Younger sister;
தங்கை. Colloq.
2. Lakṣmi;
இலக்குமி. (சங். அக.)
DSAL