Tamil Dictionary 🔍

பிறந்தநாள்

pirandhanaal


பிறந்த தினம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறந்ததினம். பிறந்தநாடொட்டும் (மணி 13, 53). 1. Birthday; சன்ம நட்சத்திரம். பிறந்த நாள் முன்னுவாநாள் (குற்றா. தல. கவுற்சன. 14). 2. Natal star;

Tamil Lexicon


, ''s.'' The constellation under which one is born; also birth-day. பிறந்தநாள்பகைநாள். One's brith-day and the day previous, as being both of them critical, சென்மநாளும் பகைநாளும். பிறந்தநாள்முதல். From birth.

Miron Winslow


piṟanta-nāḷ
n. id.+
1. Birthday;
பிறந்ததினம். பிறந்தநாடொட்டும் (மணி 13, 53).

2. Natal star;
சன்ம நட்சத்திரம். பிறந்த நாள் முன்னுவாநாள் (குற்றா. தல. கவுற்சன. 14).

DSAL


பிறந்தநாள் - ஒப்புமை - Similar