Tamil Dictionary 🔍

முன்னெண்ணம்

munnennam


முன்னிகழ்ச்சிபற்றிய நினைவு ; முன்னாலோசனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்னிகழ்ச்சி பற்றிய நினைவு. 1. Thoughts about the past; முன் ஆலோசனை. 2. Forethought ;

Tamil Lexicon


--முன்னெழுச்சி, ''s.'' Thoughts of the past.

Miron Winslow


muṉ-ṉ-eṇṇam
n. முன்1+. Loc.
1. Thoughts about the past;
முன்னிகழ்ச்சி பற்றிய நினைவு.

2. Forethought ;
முன் ஆலோசனை.

DSAL


முன்னெண்ணம் - ஒப்புமை - Similar