முன்னிலைப்புறமொழி
munnilaippuramoli
முன்னிலையாரைப் படர்க்கையில் வைத்துப் பேசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்னிலையாக நிற்பாரைக் குறித்துப் பிறனைக் கூறுமாறுபோலக் கூறுஞ் சொல். (தொல். பொ. 165, இளம்பூர.) Speech intended for one who is present but spoken as if to a third person;
Tamil Lexicon
muṉṉilai-p-puṟamoḻi
n. id.+. (Akap.)
Speech intended for one who is present but spoken as if to a third person;
முன்னிலையாக நிற்பாரைக் குறித்துப் பிறனைக் கூறுமாறுபோலக் கூறுஞ் சொல். (தொல். பொ. 165, இளம்பூர.)
DSAL