Tamil Dictionary 🔍

முன்னிருப்பு

munniruppu


முன்னிலைமை ; மரபுவழி வந்த உடைமை ; கையிருப்புத்தொகை ; கணக்கில் முன்னேட்டிலிருந்து எடுத்தெழுதும் இருப்புத் தொகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூர்வசொத்து. 2. Ancestral property; கையிருப்புத்தொகை. Mod. 3. Balance on hand; கணக்கில் முன்னேட்டிலிருந்து எடுத்தெழுதும் இருப்புத் தொகை. 4. Balance brought fordward; முன்னிலைமை. 1. Former condition;

Tamil Lexicon


, [muṉṉiruppu] ''s.'' That which was before; goods previously acquired, பூர்வஸ்திதி. முன்னிருப்பிலெடுத்துச்செலவழித்தல். Taking from the property previously acquired.

Miron Winslow


muṉ-ṉ-iruppu
n. id.+.
1. Former condition;
முன்னிலைமை.

2. Ancestral property;
பூர்வசொத்து.

3. Balance on hand;
கையிருப்புத்தொகை. Mod.

4. Balance brought fordward;
கணக்கில் முன்னேட்டிலிருந்து எடுத்தெழுதும் இருப்புத் தொகை.

DSAL


முன்னிருப்பு - ஒப்புமை - Similar