முனீந்திரன்
muneendhiran
முனிவருள் சிறந்தவன் ; புத்தன் ; அருகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முனிசிரேட்டன். 1. Eminent sage; அருகன். (சீவக. 3094, உரை.) 3. Arhat; புத்தன். (சூடா.) 2. The Buddha;
Tamil Lexicon
, ''s.'' The chief among the munis.
Miron Winslow
muṉīntiraṉ
n. munīndra.
1. Eminent sage;
முனிசிரேட்டன்.
2. The Buddha;
புத்தன். (சூடா.)
3. Arhat;
அருகன். (சீவக. 3094, உரை.)
DSAL