Tamil Dictionary 🔍

முத்துமணல்

muthumanal


மணல்போன்ற சிறிய முத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணல் போன்ற சிறிய முத்து. நற்பெரும் பந்தருண் முத்து மணல் பரப்பி (பெருங். உஞ்சைக்.48, 88). Small pearl resembling a grain of sand;

Tamil Lexicon


muttu-maṇal
n. id.+.
Small pearl resembling a grain of sand;
மணல் போன்ற சிறிய முத்து. நற்பெரும் பந்தருண் முத்து மணல் பரப்பி (பெருங். உஞ்சைக்.48, 88).

DSAL


முத்துமணல் - ஒப்புமை - Similar