பெருமுத்தரையர்
perumutharaiyar
கொடையாற் சிறந்த பண்டைச் சிற்றரசருள் ஒருவகையார். பெருமுத்தரையர் பெரிதுவந் தீயும் கருனைச்சோறு (நாலடி, 200). A dynasty of chieftains of former days, renowned for their liberality ;
Tamil Lexicon
, ''s.'' Persons of inde pendent wealth, சுவாதீனச்செல்வர். (நாலடி.)
Miron Winslow
peru-muttaraiyar
n. பெரு-மை+.
A dynasty of chieftains of former days, renowned for their liberality ;
கொடையாற் சிறந்த பண்டைச் சிற்றரசருள் ஒருவகையார். பெருமுத்தரையர் பெரிதுவந் தீயும் கருனைச்சோறு (நாலடி, 200).
DSAL