Tamil Dictionary 🔍

முதுமக்கட்டாழி

muthumakkattaali


இறந்தவரை இட்டுப் புதைக்கும் மட்பாண்டம் ; பெருந்தாழிவகை ; மிகவும் முதிர்ந்தவர்களை வைத்துப் பாதுகாக்கும் சாடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசீவக முனிவர் புக்கிருந்து தோற்கும் பெருந்தாழிவகை. 2. A large pot into which ājīvaka ascetics enter for performing penance; முற்காலத்து இறந்த வீரர் உடல்களை இட்டுவைக்குஞ் சாடிவகை. (புறநா. 256, உரை.) 1. A Large earthen jar wherein corpses of warriors were interred in ancient times; மிகவும் வயது முதிர்ந்தவர்களை வைத்துப் பாதுகாக்குஞ் சாடிவகை. 3. A large earthen jar in which persons were kept and looked after in which persons were kept and looked after in their extreme old age;

Tamil Lexicon


mutumakkaṭṭāḻi
n. id.+.
1. A Large earthen jar wherein corpses of warriors were interred in ancient times;
முற்காலத்து இறந்த வீரர் உடல்களை இட்டுவைக்குஞ் சாடிவகை. (புறநா. 256, உரை.)

2. A large pot into which ājīvaka ascetics enter for performing penance;
ஆசீவக முனிவர் புக்கிருந்து தோற்கும் பெருந்தாழிவகை.

3. A large earthen jar in which persons were kept and looked after in which persons were kept and looked after in their extreme old age;
மிகவும் வயது முதிர்ந்தவர்களை வைத்துப் பாதுகாக்குஞ் சாடிவகை.

DSAL


முதுமக்கட்டாழி - ஒப்புமை - Similar