முதுகுநீர்ச்சடங்கு
muthukuneerchadangku
முதுகில் நீரூற்றிச் செய்யும் சீமந்தச்சடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதுகில் நீரூற்றிச்செய்யுஞ் சீமந்தச் சடங்கு. (W.) A purificatory ceremony of pouring water upon the back of a woman in her first pregnancy;
Tamil Lexicon
சீமந்தச்சடங்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A purificatory ceremony of pouring water upon the back of a woman in her first pregnancy. See சீமந்தகலியாணம்.
Miron Winslow
mutuku-nīr-c-caṭaṅku
n. id.+id.+.
A purificatory ceremony of pouring water upon the back of a woman in her first pregnancy;
முதுகில் நீரூற்றிச்செய்யுஞ் சீமந்தச் சடங்கு. (W.)
DSAL