ஏழாநீர்ச்சடங்கு
yaelaaneerchadangku
திருமணமான ஏழாம் நாள் மணமக்கள் எண்ணெய் தேய்த்து முழுகும் சடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மணமான ஏழாநாள் மணமக்கள் எண்ணெய் தேய்த்து முழுகுஞ் சடங்கு. Loc. Ceremonial oil-bath taken by newly married couple on the seventh day after the marriage;
Tamil Lexicon
ēḻā-nīr-c-caṭaṅku
n. id.+ஆ-+நீர்+.
Ceremonial oil-bath taken by newly married couple on the seventh day after the marriage;
மணமான ஏழாநாள் மணமக்கள் எண்ணெய் தேய்த்து முழுகுஞ் சடங்கு. Loc.
DSAL