Tamil Dictionary 🔍

கர்ப்பச்சடங்கு

karppachadangku


கருக்கொண்டவளுக்கு இரண்டாமாதம் முதல் பத்தா மாதம்வரை செய்யுஞ் சடங்குகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூல் கொண்டவளுக்கு இரண்டாமாதமுதல் பத்தாமாதம் வரை செய்யுஞ் சடங்குகள். (சோதிடகிரக. 278.) Ceremonial rites performed at different stages from the second to the tenth month of the pregnancy of a woman;

Tamil Lexicon


karppa-c-caṭaṅku
n. garbha+.
Ceremonial rites performed at different stages from the second to the tenth month of the pregnancy of a woman;
சூல் கொண்டவளுக்கு இரண்டாமாதமுதல் பத்தாமாதம் வரை செய்யுஞ் சடங்குகள். (சோதிடகிரக. 278.)

DSAL


கர்ப்பச்சடங்கு - ஒப்புமை - Similar