Tamil Dictionary 🔍

முதுகாட்டுத்தரிசு

muthukaattutharisu


பதினைந்து வருடத்துக்கு மேலாக சாகுபடி செய்யப்படாத நிலம். (W.) 1. Land left waste for over 15 years; சுடுகாட்டுக்காக விடப்பட்ட நிலம். Loc. 2. Waste land used as a burial or cremation ground;

Tamil Lexicon


, ''s.'' Lands left waste upwards of fifteen years. ''(Govt. usage.)''

Miron Winslow


mutu-kāṭṭu-t-taricu
n. முதுகாடு+.
1. Land left waste for over 15 years;
பதினைந்து வருடத்துக்கு மேலாக சாகுபடி செய்யப்படாத நிலம். (W.)

2. Waste land used as a burial or cremation ground;
சுடுகாட்டுக்காக விடப்பட்ட நிலம். Loc.

DSAL


முதுகாட்டுத்தரிசு - ஒப்புமை - Similar