Tamil Dictionary 🔍

முஸ்திப்பு

mussthippu


ஆயுத்தம். 1. Preparedness; தளவாடங்கள். 2. Appurtenances, accoutrements, paraphernalia;

Tamil Lexicon


முஸ்தீது, s. (Hind.) preparation, furniture, ஆயத்தம். எல்லாம் முஸ்திப்பாயிற்று, everything is ready.

J.P. Fabricius Dictionary


ஆசிர்.

Na Kadirvelu Pillai Dictionary


[mustippu ] --முஸ்தீது, ''s. [Hind.]'' Fur niture, preparation, ஆயத்தம். எல்லாமுஸ்திப்பாயிருக்கிறது. Every thing is ready.

Miron Winslow


mustippu
n. Arab. mustaid.
1. Preparedness;
ஆயுத்தம்.

2. Appurtenances, accoutrements, paraphernalia;
தளவாடங்கள்.

DSAL


முஸ்திப்பு - ஒப்புமை - Similar