Tamil Dictionary 🔍

முணங்குநிமிர்தல்

munangkunimirthal


சோம்பல்முரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முரிநிமிர்தல். முணங்குநிமிர்ந் தளைச்செறி யுழுவை யிரைக்குவந் தன்ன (புறநா. 78). To shake off drowsiness or laziness;

Tamil Lexicon


muṇaṅku-nimir-
v. intr. முணங்கு+.
To shake off drowsiness or laziness;
முரிநிமிர்தல். முணங்குநிமிர்ந் தளைச்செறி யுழுவை யிரைக்குவந் தன்ன (புறநா. 78).

DSAL


முணங்குநிமிர்தல் - ஒப்புமை - Similar