Tamil Dictionary 🔍

முட்டுப்பட்டினி

muttuppattini


கண்டுமுட்டுக் கேட்டுமுட்டுக்களால் நேரிடும் பட்டினி. பறிதலைக்கையர் . . . முட்டுப் பட்டினிகளோடும் . . . பாழிசெல்ல (திருவாலவா. 37, 74). Fasting to atone for meeting a heretic or hearing about heretics;

Tamil Lexicon


muṭṭu-p-paṭṭiṉi
n. id.+. (Jaina.)
Fasting to atone for meeting a heretic or hearing about heretics;
கண்டுமுட்டுக் கேட்டுமுட்டுக்களால் நேரிடும் பட்டினி. பறிதலைக்கையர் . . . முட்டுப் பட்டினிகளோடும் . . . பாழிசெல்ல (திருவாலவா. 37, 74).

DSAL


முட்டுப்பட்டினி - ஒப்புமை - Similar