முட்குடப்பழம்
mutkudappalam
பலாப்பழம். முட்குடப்பழமெல்லா மிடறி (திருச்செந்தூர். பிள்ளை. செங். 4). Jackfruit;
Tamil Lexicon
muṭ-kuṭa-p-paḻam
n. முள் + குடம்+.
Jackfruit;
பலாப்பழம். முட்குடப்பழமெல்லா மிடறி (திருச்செந்தூர். பிள்ளை. செங். 4).
DSAL