உருட்டுவண்ணம்
uruttuvannam
இருபது வண்ணங்களுள் ஒன்று , உருட்டிச் சொல்லப்படும் அராகம் தொடுத்து வரும் சந்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அராகந்தொடுத்துவருஞ் சந்தம். உருட்டுவண்ண மராகந்தொடுக்கும் (தொல். பொ. 544). Variety of rhythm effected by using short syllables in quick succession, as free rolling on;
Tamil Lexicon
, ''s.'' A poem, or song composed of syllables occurring in rapid succession.
Miron Winslow
uruṭṭu-vaṇṇam
n. id.+. (Pros.)
Variety of rhythm effected by using short syllables in quick succession, as free rolling on;
அராகந்தொடுத்துவருஞ் சந்தம். உருட்டுவண்ண மராகந்தொடுக்கும் (தொல். பொ. 544).
DSAL