முச்சொல்லலங்காரம்
muchollalangkaaram
ஒரு தொடர் மூன்றுவகையாகப் பிரிக்கப்பட்டு மூன்று பொருள்கொண்டு நிற்கும் சொல்லணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு தொடர் முன்று வகையாகப் பிரிக்கப்பட்டு மூன்று பொருள்கொண்டு நிற்கும் சொல்லணிவகை. (W.) (Rhet.) A figure of speech in which an expression is capable of three meanings when divided in three different ways;
Tamil Lexicon
, ''s.'' A rhetorical figure, a word or phrase capable of three meanings, as மாதங்கன், a possessor of an elephant; possessor of gold; an epithet of Siva as possessor of Par vati.
Miron Winslow
mu-c-col-l-alaṅkāram
n. id.+.
(Rhet.) A figure of speech in which an expression is capable of three meanings when divided in three different ways;
ஒரு தொடர் முன்று வகையாகப் பிரிக்கப்பட்டு மூன்று பொருள்கொண்டு நிற்கும் சொல்லணிவகை. (W.)
DSAL