Tamil Dictionary 🔍

முசுமுசுக்கை

musumusukkai


ஒரு மருந்துக்கொடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மருந்துக்கொடிவகை. முசுமுசுக்கை மாமூலி (பதார்த்த. 571). Bristly bryony, creeper, Mukiascabrella;

Tamil Lexicon


s. a plant, bristly bryonia, bryonia scabra.

J.P. Fabricius Dictionary


, [mucumucukkai] ''s.'' [''com.'' மொசுமொசுக் கை.] A plant, Bristly bryonia, Bryonia scabra, L.

Miron Winslow


mucumucukkai
n. [M. musumusukka.]
Bristly bryony, creeper, Mukiascabrella;
மருந்துக்கொடிவகை. முசுமுசுக்கை மாமூலி (பதார்த்த. 571).

DSAL


முசுமுசுக்கை - ஒப்புமை - Similar