Tamil Dictionary 🔍

முசுமுசுப்பு

musumusuppu


நீர்முதலியன கொதிக்கும் ஒலி. 1. Sound of boiling; சிரத்தை. சீராட்டி வளர்த்த முசுமுசுப்பெல்லாம் திருநிறத்திலே தோன்றும்படியிருக்கும் (திவ். பெரியாழ். 1, 2, 12, வ்யா. பக். 38). Eager attention; earnestness; சொறியும்போது உண்டகும் ஒலி. 2. Sound of scratching provoked by itching;

Tamil Lexicon


--முசுமுசெனல், ''v. noun.'' Sound of boiling. 2. Scratching sound produced by itching, &c., ஒலிக்குறிப்பு.

Miron Winslow


mucumucuppu
n. முசுமுசு-. (W.)
1. Sound of boiling;
நீர்முதலியன கொதிக்கும் ஒலி.

2. Sound of scratching provoked by itching;
சொறியும்போது உண்டகும் ஒலி.

mucumucuppu
n.
Eager attention; earnestness;
சிரத்தை. சீராட்டி வளர்த்த முசுமுசுப்பெல்லாம் திருநிறத்திலே தோன்றும்படியிருக்கும் (திவ். பெரியாழ். 1, 2, 12, வ்யா. பக். 38).

DSAL


முசுமுசுப்பு - ஒப்புமை - Similar