Tamil Dictionary 🔍

முசலிகையாதனம்

musalikaiyaathanam


இரண்டுகையுங் காலுஞ் சம்மணங்கூட்டுவதுபோல மடக்கி மார்பு நிலத்திலே தோயக் கிடக்கை. (தத்துவப். 108, உரை.) (Yōga.) A kind of yogic posture which consists in lying on one's chest with hands and legs folded in a peculiar way;

Tamil Lexicon


mucalikai-y-ātaṉam
n. முசலிகை+.
(Yōga.) A kind of yogic posture which consists in lying on one's chest with hands and legs folded in a peculiar way;
இரண்டுகையுங் காலுஞ் சம்மணங்கூட்டுவதுபோல மடக்கி மார்பு நிலத்திலே தோயக் கிடக்கை. (தத்துவப். 108, உரை.)

DSAL


முசலிகையாதனம் - ஒப்புமை - Similar