Tamil Dictionary 🔍

முசற்காது

musatrkaathu


மருந்துப்பூண்டு ; அடப்பங்கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மருந்துப்பூடு வகை. (W.) 1. A medicinal plant, Ludwigia; See ஆட்டுக்கா லடம்பு. வீக்கம் ... ஏகும் முசற்கா திலையிருக்கும் ஊரைவிட்டு (பதார்த்த. 573). 2. Goat's-foot creeper.

Tamil Lexicon


ஒருபூண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A plant, Ludwigia. ''[Rheede.]''

Miron Winslow


mucaṟ-kātu
n. prob. முசல்+.
1. A medicinal plant, Ludwigia;
மருந்துப்பூடு வகை. (W.)

2. Goat's-foot creeper.
See ஆட்டுக்கா லடம்பு. வீக்கம் ... ஏகும் முசற்கா திலையிருக்கும் ஊரைவிட்டு (பதார்த்த. 573).

DSAL


முசற்காது - ஒப்புமை - Similar