முக்கிமுனங்குதல்
mukkimunangkuthal
மனமின்மை காட்டி முணுமுணுத்தல் ; மிகத் துன்புறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகத்துன்புறுதல். Colloq. 2. To suffer much; மனமின்மை காட்டி முணுமுணுத்தல். 1. To grumble;
Tamil Lexicon
mukki-muṉaṅku-
v. intr. id.+.
1. To grumble;
மனமின்மை காட்டி முணுமுணுத்தல்.
2. To suffer much;
மிகத்துன்புறுதல். Colloq.
DSAL