Tamil Dictionary 🔍

முக்காட்டுக்கூறை

mukkaattukkoorai


மணப்பெண்ணுக்குப் பெற்றோர் உதவும் தலைமறைவுச் சீலை ; ஒருத்தி கைம்பெண்ணாகும் போது அவளது பெற்றோர் கொடுக்கும் சீலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணப்பெண்ணுக்குப் பெற்றோர் உதவும் தலைமறைச்சீலை. (W.) 1. Garment given by the parents to the bride to cover her head; ஒருத்தி விதவையாகும்போது அவளது பெற்றோர் கொடுக்கும் சீலை. Loc. 2. Garment given by the parents of a woman on the occasion of her widowhood;

Tamil Lexicon


[mukkāṭṭukkūṟai ] ''s.'' A garment which the parents give to the bride to cover her head.

Miron Winslow


mukkāṭṭu-k-kūṟai
n. id.+.
1. Garment given by the parents to the bride to cover her head;
மணப்பெண்ணுக்குப் பெற்றோர் உதவும் தலைமறைச்சீலை. (W.)

2. Garment given by the parents of a woman on the occasion of her widowhood;
ஒருத்தி விதவையாகும்போது அவளது பெற்றோர் கொடுக்கும் சீலை. Loc.

DSAL


முக்காட்டுக்கூறை - ஒப்புமை - Similar