முக்காட்டங்கி
mukkaattangki
மகளிருடைய தலைமறைவுச் சீலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகளிருடைய தலைமறைவுச்சீலை. (W.) Hood or veil, worn by women;
Tamil Lexicon
முக்காடு.
Na Kadirvelu Pillai Dictionary
--முக்காட்டுச்சீலை, ''s.'' A hood worn by females.
Miron Winslow
mukkāṭṭaṅki
n. முக்காடு+அங்கி.
Hood or veil, worn by women;
மகளிருடைய தலைமறைவுச்சீலை. (W.)
DSAL