முகூர்த்தவிதானி
mukoorthavithaani
முகூர்த்தம் விதிப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முகூர்த்தம் விதிப்பவன். (சீவக. 2363, உரை.) Astrologer; expert in fixing auspicious hours;
Tamil Lexicon
mukūrtta-vitāṉi
n. id.+.
Astrologer; expert in fixing auspicious hours;
முகூர்த்தம் விதிப்பவன். (சீவக. 2363, உரை.)
DSAL