மூர்த்திகன்
moorthikan
குமரன் ; வயிரவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குமாரக்கடவுள். 1. Skanda; வயிரவக்கடவுள். 2. Vairava;
Tamil Lexicon
, ''s.'' Kumara, the younger son of Siva, குமரன். 2. Bhairava, a form of Siva, வைரவன்.
Miron Winslow
mūrttikaṉ
n. மூர்த்தி. (யாழ். அக.)
1. Skanda;
குமாரக்கடவுள்.
2. Vairava;
வயிரவக்கடவுள்.
DSAL