முகிழ்ப்புறம்
mukilppuram
காய் , பூ முதலியவற்றின் காம்படி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காய் பூ முதலியவற்றின் காம்படி. (W.) That part of flower or fruit to which the stalk is attached;
Tamil Lexicon
முகிழ்வளம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' That side of a fruit to which the stalk is attached.
Miron Winslow
mukiḻ-p-puṟam
n. முகிழ்+.
That part of flower or fruit to which the stalk is attached;
காய் பூ முதலியவற்றின் காம்படி. (W.)
DSAL