Tamil Dictionary 🔍

முகாபிலா

mukaapilaa


பிரதிமுதலியவற்றை அசலுடன் ஒத்துப்பார்க்கை. (W.) Examination, comparison, as of a copy with the original;

Tamil Lexicon


s. (Ar.) comparison, examination. முகாபிலாராயசம், an auditing clerk.

J.P. Fabricius Dictionary


, [mukāpilā] ''s. [Arab.]'' Examination; comparison; confrontation, ஒத்துப்பார்த்தல்.

Miron Winslow


mukāpilā
n. Arab. muqabila.
Examination, comparison, as of a copy with the original;
பிரதிமுதலியவற்றை அசலுடன் ஒத்துப்பார்க்கை. (W.)

DSAL


முகாபிலா - ஒப்புமை - Similar