Tamil Dictionary 🔍

முகவைப்பாட்டு

mukavaippaattu


களத்தில் சூடடிக்கும்போது பாடும் பொலிப்பாட் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களத்திற் சூடடிக்கும்போது பாடும் பொலிப்பாட்டு. பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப்பாட்டும் (சிலப். 10, 137). Song sung during the treading of grain on the threshing-floor by cattle;

Tamil Lexicon


பொலிபாடும்பாட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


mukavai-p-pāṭṭu
n. முகவை+.
Song sung during the treading of grain on the threshing-floor by cattle;
களத்திற் சூடடிக்கும்போது பாடும் பொலிப்பாட்டு. பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப்பாட்டும் (சிலப். 10, 137).

DSAL


முகவைப்பாட்டு - ஒப்புமை - Similar