Tamil Dictionary 🔍

நானச்செப்பு

naanacheppu


புழுகுசெப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புழுகுச்செப்பு. நானச்செப்போ டல்லவுங் கொள்கவென்றான் (சீவக. 558.). Box of receptacle for civet;

Tamil Lexicon


nāṉa-c-ceppu,
n. நானம்1+.
Box of receptacle for civet;
புழுகுச்செப்பு. நானச்செப்போ டல்லவுங் கொள்கவென்றான் (சீவக. 558.).

DSAL


நானச்செப்பு - ஒப்புமை - Similar