காசிச்செம்பு
kaasichempu
ஒருபாதி செம்பும் மறுபாதி பித்தளையுமாகச் செய்யப்பட்டுக் கங்கைநீர் கொணர்தற்குரிய பாத்திரம். Benares water-pot, made partly of copper and partly of brass ;
Tamil Lexicon
kāci-c-cempu
n. kāši+.
Benares water-pot, made partly of copper and partly of brass ;
ஒருபாதி செம்பும் மறுபாதி பித்தளையுமாகச் செய்யப்பட்டுக் கங்கைநீர் கொணர்தற்குரிய பாத்திரம்.
DSAL