Tamil Dictionary 🔍

முகவசிகரம்

mukavasikaram


முகத்தின் அழகு ; பார்வையால் மயக்கும் மாயவித்தை ; முக இரக்கமான பார்வை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பட்சமான பார்வை. (யாழ். அக.) 2. Kindly look; . 1. See முகவசியம், 1.2. (W.)

Tamil Lexicon


, ''s.'' Bloom or beauty of the face.

Miron Winslow


muka-vacikaram
n. mukha+.
1. See முகவசியம், 1.2. (W.)
.

2. Kindly look;
பட்சமான பார்வை. (யாழ். அக.)

DSAL


முகவசிகரம் - ஒப்புமை - Similar