Tamil Dictionary 🔍

முகரியோலை

mukariyolai


முடங்கின பனையோலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முடங்கின பனையோலை. (W.) Uneven palm-leaf;

Tamil Lexicon


முரியோலை, s. an uneven palm-leaf for writing.

J.P. Fabricius Dictionary


முடக்கோலை.

Na Kadirvelu Pillai Dictionary


[mukriyōlai ] --முரியோலை, ''s.'' An uneven palm-leaf, for writing, முடக்கோலை.

Miron Winslow


mukari-y-ōlai
n. cf. முறியோலை.
Uneven palm-leaf;
முடங்கின பனையோலை. (W.)

DSAL


முகரியோலை - ஒப்புமை - Similar