Tamil Dictionary 🔍

முகட்டுக்கால்

mukattukkaal


வீட்டின் மேல்முகட்டுவளையைத் தாங்கவைக்குங் கால். Small upright post below the ridge piece; மேட்டுமடையின் கால். (S. I. I. iii, 347.) High level channel;

Tamil Lexicon


mukaṭṭu-k-kāl
n. id.+.
Small upright post below the ridge piece;
வீட்டின் மேல்முகட்டுவளையைத் தாங்கவைக்குங் கால்.

mukaṭṭu-k-kāl
n. id.+.
High level channel;
மேட்டுமடையின் கால். (S. I. I. iii, 347.)

DSAL


முகட்டுக்கால் - ஒப்புமை - Similar