மீன்சினை
meensinai
மீன்முட்டை ; மீனின் கொழுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மீன்முட்டை. சிறுமீன் சினையினு நுண்ணிதே யாயினும் (நறுக்.) 1. Fishspawn, roe-corn; மீனின் கொழுப்பு. (யாழ். அக.) 2. Fat from fish ;
Tamil Lexicon
, ''s.'' Fish-spawn.
Miron Winslow
mīṉ-ciṉai
n. id.+.
1. Fishspawn, roe-corn;
மீன்முட்டை. சிறுமீன் சினையினு நுண்ணிதே யாயினும் (நறுக்.)
2. Fat from fish ;
மீனின் கொழுப்பு. (யாழ். அக.)
DSAL