Tamil Dictionary 🔍

மீசுரம்

meesuram


காண்க : மீசரம் ; மிகக் கடுமையானது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிக உக்கிரமானது. (யாழ். அக.) 2. That which is extremely servere or fierce; . 1. See மீசுரம். மயல் மீசுரமாகுது (தனிப்பா. i, 377, 20). (W.)

Tamil Lexicon


மீசரம் s. (Tel.) that which is superior or preferable, மேலானது; 2. plenty, மீசு, 3. speed, விரைவு.

J.P. Fabricius Dictionary


அதிகம், மிகுஉக்கிரம்.

Na Kadirvelu Pillai Dictionary


mīcuram
n. உக. மீசரம்.
1. See மீசுரம். மயல் மீசுரமாகுது (தனிப்பா. i, 377, 20). (W.)
.

2. That which is extremely servere or fierce;
மிக உக்கிரமானது. (யாழ். அக.)

DSAL


மீசுரம் - ஒப்புமை - Similar