மிளகுச்சாதம்
milakuchaatham
மிளகுபொடி சீரகம் முதலியன சேர்த்துச் செய்த பொங்கல்வகை. (யாழ்.அக.) Boiled rice, prepared with pepper powder, cumin, etc.;
Tamil Lexicon
miḷaku-c-cātam
n. id.+.
Boiled rice, prepared with pepper powder, cumin, etc.;
மிளகுபொடி சீரகம் முதலியன சேர்த்துச் செய்த பொங்கல்வகை. (யாழ்.அக.)
DSAL