மிலேச்சன்
milaechan
நாகரிகமற்ற புறநாட்டான் ; திருத்தமற்ற மொழியைப் பேசுவோன் ; அனாரியன் ; அறிவீனன் ; வணிகனுக்கும் பார்ப்பனப் பெண்ணுக்கும் பிறந்த மகன் ; தாழ்ந்தவன் ; வேடன் ; சூரியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆரியன். (அக. நி.) 8. Aryan; வைசியனுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் சோரத்திற் பிறந்த மகன். 7. Son born of the illegitimate union of a Vaišya mand and Brahmin woman; தாழ்ந்தோன். (யாழ். அக.) 6. Low person; வேடன் (யாழ். அக.) 5. Hunter; அறிவீனன். (யாழ். அக.) 4. Ignoramus; அனாரியன். (சூடா.) 3. Non-Aryan; திருத்தமற்ற மொழியைப் பேசுவோன். (சீவக. 93, உரை.) 2. Person speaking barbarous language; நாகரிகமற்ற புறநாட்டான். மிலேச்ச ரேறலின் (சீவக. 2216). 1. Barbarian, uncivilised foreigner;
Tamil Lexicon
, ''s.'' [''fem.'' மிலேச்சி, மிலேச் சஸ்திரீ.] A barbarian, one of a foreign tribe, of a foreign religion, customs, &c., கண்டகன்.-According to Wils. one speaking any language but Sanskrit, and not subject to the usual Hindu institutions. 2. A weak man, simpleton, dunce, dolt, பேதையன். 3. A clown, clod hopper, மடையன்.
Miron Winslow
milēccaṉ
n. mlēccha.
1. Barbarian, uncivilised foreigner;
நாகரிகமற்ற புறநாட்டான். மிலேச்ச ரேறலின் (சீவக. 2216).
2. Person speaking barbarous language;
திருத்தமற்ற மொழியைப் பேசுவோன். (சீவக. 93, உரை.)
3. Non-Aryan;
அனாரியன். (சூடா.)
4. Ignoramus;
அறிவீனன். (யாழ். அக.)
5. Hunter;
வேடன் (யாழ். அக.)
6. Low person;
தாழ்ந்தோன். (யாழ். அக.)
7. Son born of the illegitimate union of a Vaišya mand and Brahmin woman;
வைசியனுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் சோரத்திற் பிறந்த மகன்.
8. Aryan;
ஆரியன். (அக. நி.)
DSAL