மிருத்திகை
miruthikai
மண் ; நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மண். (வேதா. சூ. பொதுப். 23, உரை.) 1. Earth, soil; clay; sand; நிலம். (யாழ். அக.) 2. Ground;
Tamil Lexicon
s. clay, soil, sand, மண்.
J.P. Fabricius Dictionary
, [miruttikai] ''s.'' Earth, soil, clay, sand, மண். W. p. 671.
Miron Winslow
miruttikai
n. mrttikā.
1. Earth, soil; clay; sand;
மண். (வேதா. சூ. பொதுப். 23, உரை.)
2. Ground;
நிலம். (யாழ். அக.)
DSAL