Tamil Dictionary 🔍

மிருதகல்பன்

miruthakalpan


செத்தவனுக்குச் சமானமானவன். பெற்றவழி மிருதகல்பனாய் (நீலகேசி, 429, உரை). One who is as good as dead;

Tamil Lexicon


mirutakalpaṉ
n. mrta-kalpa.
One who is as good as dead;
செத்தவனுக்குச் சமானமானவன். பெற்றவழி மிருதகல்பனாய் (நீலகேசி, 429, உரை).

DSAL


மிருதகல்பன் - ஒப்புமை - Similar