Tamil Dictionary 🔍

மின்மினிபறத்தல்

minminiparathal


ஒளிமிகுதியால் கண்ணொளி மழுங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளிமிகுதியாற் கண்ணொளி மழுங்குதல். மின்மினி பறவாநின்றது காணும் (ஈடு, 3, 7, 4). To grow dim; to be dazed, as the eye;

Tamil Lexicon


miṉmiṉi-paṟa-
v. intr. id.+.
To grow dim; to be dazed, as the eye;
ஒளிமிகுதியாற் கண்ணொளி மழுங்குதல். மின்மினி பறவாநின்றது காணும் (ஈடு, 3, 7, 4).

DSAL


மின்மினிபறத்தல் - ஒப்புமை - Similar