Tamil Dictionary 🔍

மின்னற்கொடி

minnatrkoti


மின்னலின் ஒளிவீச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மின்னலின் ஒளிக்கொடி. (சூளா.தூது.11) Streak of lightning;

Tamil Lexicon


மின்மாலை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A flash of lightning.

Miron Winslow


miṉṉar-koṭi
n. id.+.
Streak of lightning;
மின்னலின் ஒளிக்கொடி. (சூளா.தூது.11)

DSAL


மின்னற்கொடி - ஒப்புமை - Similar