மயிற்கொடி
mayitrkoti
தாலிவகை ; முருகக்கடவுட்குரிய மயில் எழுதிய கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முருகக்கடவுட்குரிய மயிலெழுதிய கொடி. நீலமணி போலும் நிறத்தை யுடைய மயிற்கொடியை (புறநா. 56, உரை). 2. Flag of Skanda, having the ensign of a peacock; கொண்டையங்கோட்டை மறவர்வகையைச் சார்ந்த பெண்டிர் விவாகத்திற் கட்டுந் தாலிவிசேடம். (G. Tn. D. I, 136.) 1. A kind of marriage-badge worn by Koṇṭaiyaṅkōṭṭai Maṟava women;
Tamil Lexicon
mayiṟ-koṭi
n. id.+.
1. A kind of marriage-badge worn by Koṇṭaiyaṅkōṭṭai Maṟava women;
கொண்டையங்கோட்டை மறவர்வகையைச் சார்ந்த பெண்டிர் விவாகத்திற் கட்டுந் தாலிவிசேடம். (G. Tn. D. I, 136.)
2. Flag of Skanda, having the ensign of a peacock;
முருகக்கடவுட்குரிய மயிலெழுதிய கொடி. நீலமணி போலும் நிறத்தை யுடைய மயிற்கொடியை (புறநா. 56, உரை).
DSAL