Tamil Dictionary 🔍

அதிமித்திரன்

athimithiran


கணவன். (சிந்தா. நி. 132.) Husband;

Tamil Lexicon


கணவன், மிகுநேசன்.

Na Kadirvelu Pillai Dictionary


ati-mittiraṉ
n. id.+.
Husband;
கணவன். (சிந்தா. நி. 132.)

DSAL


அதிமித்திரன் - ஒப்புமை - Similar