மித்தியாநயம்
mithiyaanayam
சப்தபங்கி நயங்களைப் பிழைபடப் பிரயோகிக்கு முறை. (மேருமந். 704, உரை.) False application of the seven-fold formula of the doctrine of qualified predication;
Tamil Lexicon
mittiyā-nayam
n. mithyā-naya. (Jaina.)
False application of the seven-fold formula of the doctrine of qualified predication;
சப்தபங்கி நயங்களைப் பிழைபடப் பிரயோகிக்கு முறை. (மேருமந். 704, உரை.)
DSAL