Tamil Dictionary 🔍

மிஞிறு

minjiru


வண்டு ; தேனீ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேனீ. மிஞிறார்க்குங் கமழ்கடாத்த (புறநா. 22). 2. Honey bee; வண்டு. (திவா.) 1. Beetle;

Tamil Lexicon


s. (poet. change of ஞிமிறு) a chafer, வண்டு.

J.P. Fabricius Dictionary


வண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, [miñiṟu] ''s.'' [''poet. change of'' ஞிமிறு.] A chafer, வண்டு. (சது.)

Miron Winslow


minjiṟu
n. ஞிமிறு.
1. Beetle;
வண்டு. (திவா.)

2. Honey bee;
தேனீ. மிஞிறார்க்குங் கமழ்கடாத்த (புறநா. 22).

DSAL


மிஞிறு - ஒப்புமை - Similar