Tamil Dictionary 🔍

மகளிர்சாதி

makalirsaathi


அருணி , வடவை , அத்தினி என்னும் மூவகைப் பெண்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருணி, வடவை, அத்தினி என்ற மூவகைப் பெண்கள். (கல்லா. 7, மயிலேறும். உரை.) Adult woman, of three classes, viz., aruṇi, vaṭavai, attiṉi;

Tamil Lexicon


makaḷir-cāti
n. மகளிர்+.
Adult woman, of three classes, viz., aruṇi, vaṭavai, attiṉi;
அருணி, வடவை, அத்தினி என்ற மூவகைப் பெண்கள். (கல்லா. 7, மயிலேறும். உரை.)

DSAL


மகளிர்சாதி - ஒப்புமை - Similar